வாராஹம் என்னும் பன்றி முகத்துடன் காட்சி தரும் அன்னை வாராகி, பராசக்தியின் படைத்தலைவி ஆவாள்.தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்கள் என அனைவராலும் போற்றப்படுபவள். திருவானைகாவலில் அகிலாண்டேஸ்வரியாகவும், தசமஹா வித்யையில் அன்னை பகளாமுகியாகவும் அருள்புரியும் அன்னை வாராகியின் சக்தி அளவிடமுடியாதது.பார்ப்பதற்கு மிக உக்ரமாக காட்சி தந்தாலும், மிகவும் அன்பானவள்.தன்னை அண்டியவர்களின் துயரை நீக்கி வளமான வாழ்வு அளித்து காப்பவள்.கோபத்தில் உச்சம் இவளே. அன்பு காட்டுவதிலும் இவளுக்கு நிகர் இவளே..

 

மேலும்...


Sammohana Krishnan Photo & Slokam

Anusham Dates 2015 Special Pooja & Homams


 
 
 
A GOOD NEWS FOR THE HINDU PILGRIMS 
Customized Spiritual Tour will be organized By Manthiras to

 ○ Kasi Alahabad, Gaya
 Ahobilam
 Manthiralayam, NavaBrindhavanam
 Shirdi
 Kamagya

Call For More Details : 8220220959

 


Vinayagar Slokams Murugan Slokam Sivan Slokam Durga Slokams Vishnu Slokams Lakshmi Stotram
Hanuman Slokams Sudarsan Slokams Narasimha Slokams Shirdi Sai Slokams Iyyappan Slokam Other Slokas

All rights reserved. www.manthiras.com Manthiras Divine Service- 2009-2014.
Designed and hosted by www.sriwebsolutions.com