பிள்ளையார்பட்டி - அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில்

 
 

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க அருளும் ஸ்ரீ கற்பக விநாயகர்.1600 ஆண்டுகள் பழமையான இக்கோயில் மகேந்திர பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்ட குடைவரை கோயிலாகும். தற்போது நகரத்தார்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

 

நடை திறந்திருக்கும் நேரம்

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை

 

இருப்பிடம்

அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில், திருப்புத்தூர் தாலுகா, பிள்ளையார்பட்டி - 630207, சிவகங்கை மாவட்டம். Phone :04577 - 264240 / 264241

Distance:42 Km from Pudhukottai

   
   
Back to Temples Home

All rights reserved. www.manthiras.com Manthiras Divine Service- 2009-2013.
Designed and hosted by www.sriwebsolutions.com