சிறுவாச்சூர் - அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில்

கல்யாண வரம், குழந்தை வரம் அருளும் ஸ்ரீ மதுரகாளி அம்மன் திருக்கோயில் வாரத்தின் திங்கள், வெள்ளி ஆகிய இருநாட்கள் மட்டுமே திறக்கப்பட்டு பூஜை நடைபெறுகிறது. திருவிழா மற்றும் சில குறிப்பிட்ட பண்டிகைகளின் போது மட்டும் பிற நாட்களிலும் ஆலயம் திறக்கப்படுகிறது. மற்ற நாட்களில் கோயில் திறக்கப்பட மாட்டாது. பிரம்மேந்திர சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ சக்கரம் இங்குள்ளது

 
 

நடை திறந்திருக்கும் நேரம் :

காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை

 

இருப்பிடம்

அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில், சிறுவாச்சூர், பெரம்பலூர் மாவட்டம.

04328 2325444

Distance:5Km from Perambalore

 
Back to Temples Home

All rights reserved. www.manthiras.com Manthiras Divine Service- 2009-2013.
Designed and hosted by www.sriwebsolutions.com