மாங்காடு - அருள்மிகு காமாட்சி திருக்கோயில்

     

அருள்மிகு காமாட்சி அம்மன் ஈசனை நோக்கி ஒற்றைக்காலில் அக்னிதவம் இருந்த இடம். இத்தலத்தில் தவம் இருந்து விட்டு பின்புதான் காஞ்சியில் ஏகாம்பரேஸ்வரரை திருமணம் செய்து கொண்டார். இங்கு ஸ்ரீ சக்ரம்தான் பிரதானமாக கருதப்படுகிறது. அபிசேகம் பஞ்சலோக காமாட்சிக்கும், அர்ச்சனை ஸ்ரீ சக்ரத்துக்கும் செய்யப்படுகிறது. இத்தலத்து அம்மனை தொடர்ந்து வழிபட்டுவருவதால் திருமண தடை நிவர்த்தி ஆகிறது.

 

நடை திறந்திருக்கும் நேரம்

 
காலை 6 மணி - 1.30 மணி, மாலை 3 - இரவு 9.30 மணி வரையிலும் திறந்திருக்கும். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பகலில் நடை அடைக்கப்படுவதில்லை
 

இருப்பிடம்

 

அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், மாங்காடு-602101, காஞ்சிபுரம் மாவட்டம்.

Phone : 044 - 2627 2053

Distance: 12 Km from Koyambedu, Chennai

Back to Temples Home

All rights reserved. www.manthiras.com Manthiras Divine Service- 2009-2013.
Designed and hosted by www.sriwebsolutions.com