திருமணஞ்சேரி - அருள்மிகு கோகிலா அம்பாள் சமேத உத்வாகநாதர் சுவாமி

  திருக்கோயில்
 
சிவனும், பார்வதியும் கைகோர்த்தபடி திருமணக்கோலத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் சிறப்பம்சம்.இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.திருமணம கை கூடாது தடைபட்டு நிற்பவர்கள் கல்யாண சுந்தரபெருமானுக்கு மாலை சாற்றி அர்ச்சனையும் செய்து வழிபட்டால் வெகு விரைவிலேயே திருமண பாக்யம் பெறுவர்.
 
நடை திறந்திருக்கும் நேரம்
 
காலை 7 மணி முதல் 1.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி
 

இருப்பிடம்

 

அருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில், திருமணஞ்சேரி-609 801, நாகப்பட்டினம் மாவட்டம்.

Phone :04364 - 235 002

Distance: 28 Km From Kumbakonam.

Back to Temples Home

All rights reserved. www.manthiras.com Manthiras Divine Service- 2009-2013.
Designed and hosted by www.sriwebsolutions.com