திருப்பரங்குன்றம், மதுரை - அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி

  திருக்கோயில்
 

திருமண கோலத்தில் முருகன் இங்கு பக்தர்களின் திருமணதடையை நிவர்த்தி செய்து, இனிய இல்லறம் அமைய அருள்புரிகிறார். அறுபடை வீடுகளில் இத்தலம் முதல் படை வீடாகும். மற்ற ஐந்து தலங்களில் நின்ற கோலத்தில் அருளும் முருகன், இங்கு தெய்வானையை மணம் முடித்த கோலத்தில் அமர்ந்தபடி காட்சி தருகிறார். இவரது அருகில் நாரதர், இந்திரன், பிரம்மா, நின்றகோலத்தில் வீணையில்லாத சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும், மேலே சூரியன், சந்திரன், கந்தர்வர்களும் இருக்கின்றனர். 

 

நடை திறந்திருக்கும் நேரம்

 
காலை 5.30 மணி முதல் 1 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை
 

இருப்பிடம்

 

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருப்பரங்குன்றம் - 625 005 மதுரை மாவட்டம்.

Phone:0452- 248 2248
Back to Temples Home

All rights reserved. www.manthiras.com Manthiras Divine Service- 2009-2013.
Designed and hosted by www.sriwebsolutions.com