திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள்

 
 

பெருமாளின் 108 திருப்பதிகளுள் இத்தலத்து பெருமாளுக்குத்தான் ஆண்டின் 365 நாளும் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது. திருமணத்தடை உள்ளவர்கள் இத்திருத்தலதில் எழுந்தருளும் லட்சுமிவராகப்பெருமாள் வழிபட்டு பலன் பெறலாம்.

 
நடை திறந்திருக்கும் நேரம்
 

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி

 

இருப்பிடம்

 

அருள்மிகு நித்ய கல்யாணபெருமாள் திருக்கோயில், திருவிடந்தை- 603112 கோவளம் அருகில்,

Phone :044- 2747 2235

Distance: 25 km from Thiruvanmiyur.Chennai (ECR)

Back to Temples Home

All rights reserved. www.manthiras.com Manthiras Divine Service- 2009-2013.
Designed and hosted by www.sriwebsolutions.com