வைத்தீஸ்வரன் கோயில் - அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில்

 
 

அருள்மிகு தையல் நாயகி சமேத ஸ்ரீ வைத்தியநாதர் திருக்கோயிலில் அமைந்திருக்கும் ஸ்ரீ செல்வமுத்துக்குமாரர் சன்னதி மற்றும் அங்காரகனை வழிபடுவதால் திருமணவரம், குழந்தை வரம், செவ்வாய் தோசம் நிவர்த்தி ஆகிய பலன்களை பெறலாம்.

 

நடை திறந்திருக்கும் நேரம்

 
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வர
 

இருப்பிடம்

 

அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில், வைத்தீஸ்வரன் கோயில் - 609 117. நாகப்பட்டினம் மாவட்டம்.

Phone :04364- 279 423
 
Back to Temples Home

All rights reserved. www.manthiras.com Manthiras Divine Service- 2009-2013.
Designed and hosted by www.sriwebsolutions.com